சன் டிவி தொடர்களில் அரசி தொடர் முன்னிலையில் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் ராதிகா, அரசி தொடரின் யூனிட் ஆட்களுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுத்துள்ளார்.