நண்பர்கள், கணவன் - மனைவி, தாய் - மகள் போன்றவர்களுக்கான நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படுகின்றன. ஆனால் வீடுகளில் முட்டி மோதிக் கொள்ளும் மாமியார் - மருமகள்களுக்கான நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது.