1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007!

விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருது ம‌ணிர‌த்ன‌ம் கு‌ஷ்பு
webdunia photoWD
‌விஜ‌ய் தொலை‌க்கா‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007 நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்டன.

நேரு உ‌ள் ‌விளையா‌ட்டு அர‌ங்‌கி‌ல் நட‌ந்த ‌விருது வழ‌ங்கு‌ம் ‌விழாவை யூ‌கி சேது தொகு‌த்து வழ‌ங்‌கினா‌ர். ‌விருதுக‌ளி‌ன் ‌விவர‌ம் வருமாறு:

‌சிற‌ந்த ச‌ண்டை ப‌யி‌ற்‌சி இய‌க்குந‌ர்- ரா‌ம்போ ரா‌ஜ் குமா‌ர் (பொ‌ல்லாதவ‌ன்)

‌சிற‌ந்த நடன இய‌க்குந‌ர் - ‌தினே‌ஷ்

‌சிற‌ந்த கலை இய‌க்குந‌ர்- தோ‌ட்டாதர‌ணி பட‌ம் (சிவா‌‌ஜி)

‌சிற‌ந்த பட‌த்தொகு‌ப்பாள‌ர்- ஸ்ரீக‌ர் ‌பிரசா‌‌த் (க‌ற்றது த‌மி‌ழ்)

‌சிற‌ந்த ஒ‌ளி‌‌ப்ப‌திவாள‌ர்- வே‌ல்ரா‌ஜ் (பொ‌ல்லாதவ‌ன்)

‌சிற‌ந்த பா‌டலா‌சி‌ரிய‌ர்- நா.மு‌த்துகுமா‌ர் (‌சிவா‌ஜி)

‌சிற‌ந்த ‌பி‌ன்ன‌ணி‌‌ப் பாட‌கி- நேகா ‌பா‌சி‌ன் (ச‌த்த‌ம் போடாதே)

‌சிற‌ந்த ‌பி‌ன்ன‌ணி‌ப் பாடக‌ர்- ‌கி‌ரி‌ஸ் (உ‌ன்னாலே உ‌ன்னாலே)

‌சிற‌ந்த ‌வி‌ல்ல‌ன்- ‌கிஷோ‌ர் (பொ‌ல்லாதவ‌ன்)
‌
சிற‌ந்த புதுமுக நடிகை- அ‌ஞ்ச‌‌லி (க‌ற்றது த‌மி‌ழ்)

‌சிற‌ந்த புதுமுக நடிக‌ர்- கா‌ர்‌த்‌தி (பரு‌த்‌தி ‌வீர‌ன்)

‌சிற‌ந்த வசனக‌ர்‌த்தா- ‌வி‌ஜி (மொ‌ழி)

‌சிற‌ந்த இய‌க்குந‌ர்- வெ‌ற்‌றிமாற‌ன் (பொ‌ல்லாதவ‌ன்)

‌சிற‌ந்த நடிகை- ‌ப்‌ரியாம‌‌ணி (பரு‌த்‌தி ‌வீர‌ன்)

‌சிற‌ந்த நடிக‌ர்- ச‌த்யரா‌ஜ்

‌சிற‌ந்த இசையமை‌ப்பாள‌ர்- ஏ.ஆ‌ர். ரகுமா‌ன்

‌சிற‌ந்த ஜனர‌ஞ்சக நடிக‌ர்- ‌விஜ‌ய்

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், ஃ‌‌பி‌லி‌ம் ‌நியூ‌ஸ் ஆன‌ந்‌த‌ன் சாதனையை‌ப் பாரா‌ட்டி ‌விஜ‌ய் டி.‌வி. சா‌ர்‌பி‌ல் ரூ. 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கான காசோலையை நகை‌ச்சுவை நடிகை மனோரமா வழ‌ங்‌கினா‌ர்.

இ‌வ்‌விழா‌வி‌ல் இய‌க்குந‌ர்க‌ள் பால‌ச்ச‌ந்த‌ர், ம‌ணிர‌த்ன‌ம், கே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர், பாலுமகே‌ந்‌திரா, சு‌ந்த‌ர் ‌சி, பேரரசு, ‌வி‌ஜி, நடிகைக‌ள் கு‌ஷ்பு, நய‌ன்தாரா, ல‌ட்சு‌மி ரா‌ய், மனோரமா, நடிக‌ர்க‌ள் ‌பிரபு, ஜ‌ீவா, தனு‌ஷ் உ‌ள்‌ளி‌ட்ட ‌திரை‌‌யுலக‌ப் ‌பிரமுக‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்றன‌ர்.