விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியரைத் தொடர்ந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் - 2008 தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது.