கலைத் துறையில் சாதனைப் புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் விஜய் அவார்ட்ஸ் என்கிற உயரிய விருதை இந்த ஆண்டும் வழங்க தயாராகிவிட்டது விஜய் டிவி.