தென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு திருநங்கை தொகுத்து வழங்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி இப்படிக்கு ரோஸ் வரும் பிப்ரவரி 28 முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.