மிகவும் எளிமையான கேள்விகளுடன் துவங்கி, பிரம்மாண்ட அரங்கத்தில் அரங்கேறும் ‘அப்போலோ கம்ப்பூட்டர் எடுகேஷன் திறந்திடு சீசேம்' நிகழ்ச்சியில் என்றுமே கலாட்டாவுக்கு பஞ்சமில்லை.