ஜெயா டிவியின் `மகளிர் மட்டும்' நிகழ்ச்சியில் 18-35 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே பங்கு பெற முடியும். நிகழ்ச்சிக்கு இளமைப் பொலிவைக் கூட்டவே இந்தப் புதிய விதிமுறை.