மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியான ஏலேலங்கடி... ஏலேலோ, தமிழின் மரபுப் பாடல்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது