ராஜ் டி.வியில் திங்கட் கிழமை தோறும் கொக்கரக்கோ நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இந்நிகழ்ச்சியில் வரும் திங்கட்கிழமை காலை 8.01 மணிக்கு நடிகை பானு பாலசுப்பிரமணியம் பங்குபெறுகிறார்