ஜெயா டிவி.யில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஜாக்பாட். இந்நிகழ்ச்சி நாளையோடு 250 வாரத்தை எட்டுகிறது...