ராஜ் தொலைக்காட்சி குழுமம் துவக்கவுள்ள கலைஞர் டி.வி. எனும் புதிய தொலைக்கட்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்