நீலமலை என்றும், மலைகளின் அரசி என்றும் புகழப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகக் - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அழகிய வனப்பகுதியே வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-1.