பெசன்ட் நகரில் இருக்கும் கடற்கரை மிகவும் அழகானதாகும். எப்போதும் காதலர்கள் கூட்டம் அதிகமாகக் கணாப்படும் இந்த கடற்கரை தற்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.