மதுரை-திருப்பதி சுற்றுலா திட்டம் மதுரையில் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே சுற்றுலா கழகம் செய்துள்ளது.