கடந்த ஜூன் மாதம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை அலைகழித்து வந்த குற்றால அருவியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.