புதுடெல்லி: அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 20 சுற்றுலாத்தலங்கள் ரூ.500 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.