ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.