கி.பி. 1516ம் ஆண்டு வங்க கடலோரத்தில் மயிலாப்பூர் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதா அருளிய அற்புதச் சுடர் வெளிச்சத்தால் உருவாகியது இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்.