சென்னையின், வங்க கடலின் வாலிப அலைகள், கரைகளில் நுரையாகி, மீண்டும் அலைகளாக மாறும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை பகுதியை ஒட்டி கம்பீரமாய் காட்சி தருவது தான் சாந்தோம் பேராலயம்.