வைணவத் திவ்ய தேசங்கள் 108ல் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது சோளிங்கபுரம் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்மசுவாமி திருக்கோயில்.