உங்க மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மனைவிக்கும் சண்டை சரி, ஆனா நேத்து மத்தியானம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாறுமாறா திட்டிக்கிறாங்க அப்பறம் ஒரு 10 நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம்,