1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

போ‌லி மரு‌த்துவ‌ம்

போ‌லி மரு‌த்துவ‌ம்
என்ன டாக்டர் ஒரு ஊசி போட்டுட்டு, மாத்திரை மருந்துகள்லாம் கொடுத்த பிறகும் வெறும் 10 ரூபா மட்டும் ஃபீஸ் வாங்குறீங்களே?

நான் படிச்ச 10-வதுக்கு இதுவே போதும் போ!
About Writer
Webdunia