மனைவி தேவை
ஒருவர் தனது வயது, கல்வித் தகுதி, வேலை பற்றிய தகவல்களை அளித்து மனைவி தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.
மறுநாள் அவரது வீட்டிற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்திருந்தன.
எங்கள் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள்.
மறுநாள் அவரது வீட்டிற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்திருந்தன.
எங்கள் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள்.