நிறுவன ஊழியர்
|
போன் எடுக்கப்பட்டதும்,
புதியவர் : உடனடியாக எனக்கு டி கொண்டு வா.
மறுமுனையில் : நீ யாரிடம் பேசுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
புதியவர் : தெரியாது
மறுமுனையில் : இந்த நிறுவாகத்தின் இயக்குநர்.
புதியவர் : நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
மறுமுனையில் : இல்லை
புதியவர் : அப்பாடா.. நன்றி!
