படத்தின் இறுதிப் பகுதியில் போர், போரின் அபத்தம், ஐ.நா. சபையின் சமாதான நடிவடிக்கை அனைத்தும் கட்டுடைக்கப்படுகிறது. ஐ.நா. படையில் பாதுகாப்பில் இருக்கும்போதே நினோவும், சிக்கியும் கொல்லப்படுகிறார்கள்.