அவன் ஒரு கில்லர். கையில் துப்பாக்கி. அவனுக்கு ஐந்தடி முன்னால் ஒரு போலீஸ்காரர். திடீரென்று அறை தொலைபேசி ஒலிக்கத் தொடங்குகிறது. தொலைபேசி சற்றுத்தள்ளி இருவருக்கும் சமதூரத்தில் இருக்கிறது.