துப்பாக்கிக்கு பிறகு வரும் படம் எனபதாலும், அரசியல் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும் தலைவா படத்துக்கு வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பு.