ஐ.ராஜசேகரன் இயக்கியிருக்கும் ரொமாண்டிக் காமெடி. மிர்ச்சி சிவா ஹீரோ. இன்னொரு ஹீரோவாக சந்தானம். விஜய் எப்னேசர் இசையமைத்துள்ளார். தன்ஷிகா ஹீரோயின். முதல்முறையாக சந்தானத்தின் ஜோடியாக காமெடி வேடத்தில் நடிக்கிறார் சந்தியா.