வாமனன் படத்தை இயக்கிய அகமது ஜீவா, த்ரிஷாவை வைத்து இயக்கும் படம். ஜீவாவும், த்ரிஷாவும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்கள். சமீபத்தில் இதன் பாடல் காட்சியை சுவிட்சர்லாந்தில் எடுத்தனர்.