கடற்கரை - ட்ரெய்லர்!
250 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய டிஷ்யூம் சோமன் இயக்குனராகியிருக்கும் முதல் படம் கடற்கரை.
க்ரைம் த்ரில்லரான கடற்கரையை கனடா மில்லியோ தயாரிக்கிறது. உளியின் ஓசை, கண்ணா நீ எனக்கு தாண்டா படங்களில் நடித்த உதயா கடற்கரையில் நாயகனாக நடிக்கிறார்.
இரண்டு நாயகிகள். ஒருவர் நிவேதா. இன்னொருவர் ரிஷா.

|