நமிதா கன்னடத்தில் நடித்த நீலகண்டா என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு பிரமாண்டம் என்ற பெயரில் திரைக்கு வருகிறது.