விக்ரம் வயதானவர், பெண், இளைஞன் என பல அவதாரங்கள் எடுக்கும் படம். ஸ்ரேயாவுடன் இவர் நடத்தும் (கிளாமர்), மெக்சிகோ காளை சண்டை படத்தின் ஹைலைட்களில் ஒன்று.