சூப்பர் ஸ்டார் ரஜினி பல்வேறு கெட்டப்புகளில் தோன்றியிருக்கும் குசேலன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.