நகரத்தில் நான்கு சுவருக்குள் இருந்த சிறுமி, பள்ளி விடுமுறையில் கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு அவள் வண்ணத்துப்பூச்சியாக சிறகு விரிப்பதுதான் கதை.