மறைந்த இயக்குநர் ஜீவாவின் கடைசிப்படம் தாம் தூம். ஜெயம் ரவி, லட்சுமி ராய், கங்கனா ரவைத் நடித்திருக்கும் இப்படம் வழக்கம்போல ஒரு விஷூவல் டிரீட்மெண்ட் என்பதை படத்தின் டிரெய்லரே சொல்லி விடுகிறது.