கரிசல் காதலை பார்த்த தமிழ் சினிமாவுக்கு இந்த கான்வென்ட் காதல் புதுசு. இளமை பேனாவில் ஆங்கில மை ஊற்றி வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குனர் கலாபிரபு.