இறக்கி கட்டிய சேலை, இதழோரம் வெற்றிலைச் சாறு, இளமையை விலைபேசும் கண்கள்... இப்படியா இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளிகள்? தோற்றத்தில் உள்ள இந்த சினிமா யதார்த்தம் கதையிலும்.