படிக்கும்போது சுவாரஸ்யமாக தோன்றும் சில கதைகள் பார்க்கும்போது ரொம்ப சுமாராக தெரியும். சத்யம் அந்த வகை. நோஞ்சான் திரைக்கதையை விஷாலின் சிக்ஸ்அப் தேகத்தால் தூக்கி நிறுத்த பார்த்திருக்கிறார்கள்.