ஒரு படத்தைப் பார்த்து அந்த பாதிப்பில் படமெடுக்கும் போது, டைட்டில் கார்டிலேயே அதனை தெரிவிப்பார்கள். அறிமுக இயக்குனர் மதுமிதாவின் வல்லமை தாராயோ படத்தில் அப்படியொதுவும் காட்டவில்லை. ஆனாலும் மூன்றாவது சீனிலேயே இது மவுனராகத்தின் பாதிப்பு என்பது தெரிந்து விடுகிறது.