தனித் தீவு, அதிலொரு சொகுசு பங்களா. பங்களாவுக்குள் ஒரு தேனிலவு ஜோடி. சொல்லும் போதே ஜில்லென்று முதுகுதண்டு குளிரும் கதை.