தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழன், அதன்பிறகும் சின்னக் குழந்தையைப் போல் பாவித்தால் தந்தை-மகன் உறவுக்குள் என்ன நடக்கும். அதுதான் கதை.