மறுபிறவி உண்மையா என்பதை விளக்குவதைவிட, இறந்துபோன சிறுவன் சரவணன், யாராக மறுபிறவி எடுத்திருக்கிறான் என்பதை காட்டுவதில் சிரத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர்.