அப்பாவியாக அறிமுகமாகும் பிரசன்னா, திடீர் திடீரென்று ஆக்ரோஷமாக சண்டையிடும் போது அவர் கேரக்டர் மீது தானாகவே ஒரு திகில் ஏற்படுகிறது.