அங்கு இந்திரன், எமதர்மன் என சகலரையும் கலாய்த்து, மனிதர்களின் முக்காலமும் குறித்து வைத்திருக்கும் சுவடியை படித்து பூலோகத்தை புண்ணிய பூமியாக மாற்றுகிறார் அழகப்பன்.