தீபாவளிக்கு வந்த படங்களில் தனுஷ் நடித்து பாலு மகேந்திராவின் சீடர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், மக்கள் மத்தியில் முதல் இடத்தில் இருக்கிறது.