கதையை அதன் போக்கில் பயணம் செய்ய அனுமதித்திருக்கிற இயக்குநரின் முயற்சி விமர்சனம் செய்யப்படக் கூடும். ஆனால் ஒப்பனை முகங்களையே பார்த்துப் பழகிய நமக்கு ஒரிஜினல் முகம் ரசிக்கப் பிடிக்குமா?