படத்தில் கதை என்னவோ சாதாரணமாக மாயாஜாலக்கதை போலத் தோன்றினாலும் காட்சிப் படுத்துவதில் மிரட்டியிருக்கிறார்கள்.