அன்பான கணவன் மனைவியாக மாதவன், நீது சந்திரா நடித்துள்ளனர். இந்திப் படங்களில் நடித்துவரும் நீதுவுக்கு இது முதல் தமிழ்ப் படம்.