ஸ்ரீமூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் தீ. இதுவரை தாதாவாக படங்களில் தலை காட்டிய சுந்தர் சி, இதில் கஞ்சி போட்ட காக்கி சட்டையுடன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார்.